Link for the actual event.: Will be shared closer to the event date. (It will be streamed and will not be immediately available for viewing after the event time, So don’t miss it!)
****************
Sponsorships are most welcome!! Sponsors details will be played during the event!
SFTS will utilize the profits to support poor artists in India and the homeless in the US.
Kindly renew your membership before this event! Your support is vital!
Free for Members.
The following are the main segments that make up this fantastic Event
1. Carnatic flavored folk pongal related songs : Mahathi, 5 instruments and 4-6 dancers.
2. Native folk musical songs: Senthil – Rajalakshmi team, 5 member musical team and 2 Poikkal kuthirai, 2 Karagaattam and 2 Maadu vesham dancers.
3. Super Singer Winner Pritika will be singing 4-5 songs
4. Pongal related comedy talks 15-20 minutes: Robo Shankar
5. Jallikattu maadu video : Video about Jallikattu maadu and its specialty, when and how it occurred and clipping on that sport.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
மு.வரததாசனார்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
மு.கருணாநிதி:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
பரிமேலழகர்:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்'என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).
மணக்குடவர்:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.