Announcement:-

Then Poovaga Tamil Sangam (TPTS) conducted an online Volunteering Orientation with Camillus House, Miami, on February 26th, 2022. The Camillus House has shared its background, vision, and ongoing volunteering opportunities. Some of the unique volunteer areas that attracted the participants are as follows:
 1) Participate in Meal Service
 2) Information Technology
 3) Mail Room and Clerical tasks
 4) Project Unleashed – Veterinary Services
 5) Lawyers to the Rescue

For more details on the program, please visit – www.sfts.org 

Camillus House

Why are we doing it?

Camillus House is a 501(c) 3 Non-Profit Agency serving the Poor and Homeless for more than 60 + years in the Miami area.
Then Poovaga Tamil Sangam (TPTS) is proud to partner with Camillus House and offer its members a platform to participate in Volunteering services.
TPTS strongly believes this platform will help the kids understand how a society can make inclusive progress and, in the process, sharpen their leadership skills.

Call for Action:

TPTS intends to conduct regular volunteers programs and extend volunteering opportunities to the students in the South Florida community. We encourage residents to register and subscribe to the membership at www.sfts.org to receive regular updates on the upcoming events. The TPTS members will carry higher priority on the volunteer enrollments.

அறிவிப்பு

தென் பூவகத்  தமிழ்ச் சங்கம் (TPTS) கடந்த பிப்ரவரி 26 ஆம்  தேதியன்று மியாமியில் உள்ள கேமிலஸ் ஹவுஸுடன் இணையதளத்தில் தன்னார்வத் தொண்டு கூட்டத்தை நடத்தியது. அதில் கேமிலஸ் ஹவுஸ் அதன் பின்னணி, தொலைநோக்கு மற்றும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டது. பங்கேற்பாளர்களைக் கவர்ந்த சில தனித்துவமான தன்னார்வப் பகுதிகள் பின்வருமாறு:
 1) பசி பிணியை அறவே நீக்குதல் 
 2) தகவல் தொழில்நுட்பதில் பங்கேற்றுதல்
 3) அஞ்சல் அறை மற்றும் எழுத்தர் பணிகள்
 4) கால்நடை சேவைகள்
 5) வழக்கறிஞர்களுக்கு உதவி 
 கூடுதல் விவரங்களுக்கு, எங்களை தொடர்பு கொள்ளவும்.

நமது நோக்கம் என்ன?

கேமிலஸ் ஹவுஸ் என்பது 501(c) 3 இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும், இது மியாமி பகுதியில் 60+ ஆண்டுகளுக்கும் மேலாக ஏழைகளுக்கும் வீடற்றவர்களுக்கும் சேவை செய்கிறது.
தென் பூவகத்  தமிழ்ச் சங்கம் (TPTS) கேமிலஸ் ஹவுஸுடன் கூட்டு சேர்ந்து அதன் உறுப்பினர்களுக்கு தன்னார்வ சேவைகளில் பங்கேற்பதற்கான தளத்தை வழங்குவதில் பெருமிதம்
கொள்கிறது.
ஒரு சமூகம் எவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவும், செயல்பாட்டில், அவர்களின் தலைமைத்துவத் திறனைக் கூர்மைப்படுத்தவும் இந்த தளம் குழந்தைகளுக்கு உதவும் என்று TPTS உறுதியாக நம்புகிறது.
நமது அடுத்த கட்ட நடவடிக்கை:
TPTS ஆனது தென் புளோரிடா சமூகத்தில் உள்ள மாணவர்களுக்கு வழக்கமான தன்னார்வத் திட்டங்களை உருவாக்குவதையும், தன்னார்வ வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய வழக்கமான அறிவிப்புகளைப் பெற, www.sfts.org இல் உறுப்பினர்களைப் பதிவுசெய்து, உறுப்பினர்களாக வேண்டுகிறோம்.
TPTS உறுப்பினர்கள் தன்னார்வப் பதிவுகளில் அதிக முன்னுரிமை பெறுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.